உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

சங்ககிரி: சங்ககிரி, தேவண்ணகவுண்டனுார் அருகே பறையங்காட்டானுாரை சேர்ந்தவர் செல்வராஜ், 41. இவர் அரசு அனுமதி பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தார். இதுகுறித்து தகவல்படி, சங்ககிரி போலீசார், அவர் வீட்டில் சோதனை செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து செல்வராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை