உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டோர் டெலிவரியாக மது விற்றவர் கைது

டோர் டெலிவரியாக மது விற்றவர் கைது

ஆத்துார்: ஆத்துார் டவுன் போலீசார் நேற்று, புதுப்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 'டோர் டெலிவரி' முறையில் மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டவரை பிடித்து விசாரித்தனர். அதில் முல்லைவாடியை சேர்ந்த காங்கமுத்து, 32, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !