உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதையால் ஓடையில் விழுந்த வாலிபர் பலி

போதையால் ஓடையில் விழுந்த வாலிபர் பலி

சேலம்: சேலம், அம்மாபேட்டை வையாபுரி தெருவை சேர்ந்த பொற்-செல்வன் மகன் தங்கமணி, 22. இவர் உடையாப்பட்டியில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, உடையாப்பட்டி பெருமாள் கோவில் ஓடை அருகே நண்-பர்களுடன் மது அருந்தியுள்ளார். போதை அதிகமான நிலையில், அங்கிருந்த ஓடையில் தங்கமணி தவறி விழுந்தார். நண்பர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்-துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. அம்மாபேட்டை போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை