உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

3 ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம், கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக., 1 முதலும், மறுமார்க்க ரயிலில், ஆக., 2 முதலும், ஒரு 'ஏசி' சேர் கார் பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது. அதேபோல் கோவை - மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ், கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை