உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிடிவாரன்ட் குற்றவாளிகள் கைது

பிடிவாரன்ட் குற்றவாளிகள் கைது

மேட்டூர்: பிடிவாரன்ட் நிலுவையில் உள்ள, தேடப்படும் குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம், திம்மசமுத்திரம் பஜனைகோவில் தெருவை சேர்ந்-தவர் மாரிமுத்து, 50. மேட்டூர் ஆஸ்பத்திரி காலனி கார்த்திக், 37. இருவரும் பல்வேறு வழக்குகளில், நீதிமன்றத்தில் ஆஜராகா-ததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. நேற்று மேச்சேரி போலீசார் இருவரையும் கைது செய்து, மேட்டூர் குற்றவியல் நீதி-மன்றம், 2ல் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை