உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

தலைவாசல்: வைகாசி திருவிழாவையொட்டி, தலைவாசல் அருகே வீரகனுார், தெற்கு மேட்டில் உள்ள பொன்னாளியம்மன் கோவிலில் நேற்று, சுவாமிக்கு பல்வேறு அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுமங்கலி பெண்கள், விளக்கு ஏற்றி வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை