மேலும் செய்திகள்
'மது' விற்பனையாளரை தாக்கியவர் மீது வழக்கு
02-Sep-2024
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே, சின்னகாடம்பட்டியை சேர்ந்தவர் சேகர், 65, விவசாயி. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சகோத-ரர்கள் மோகன், முருகன் இடையே, பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் நிலப்பிரச்சனை இருந்து வந்தது. கடந்த, 10ல் சேகர் நிலத்தில் உள்ள சோளப்பயிர் காட்டில், மோகன் டிராக்டர் ஓட்டி-யுள்ளார். இதுபற்றி கேட்டபோது, ஏற்பட்ட தகராறில் சேகரை சகோதரர்கள் கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். சேகர் ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, சகோதரர்கள் மீது நேற்று தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
02-Sep-2024