உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கருமாரியம்மன் கோவிலில் இன்று தேர் திருவிழா

கருமாரியம்மன் கோவிலில் இன்று தேர் திருவிழா

ஆத்துார்:ஆத்துார், அம்பேத்கர் நகரில் உள்ள தாய் கருமாரியம்மன் கோவிலில், கடந்த அக்., 27ல், சக்தி அழைத்தலுடன் திருவிழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. நேற்று, ஏராளமான பக்தர்கள், அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, முக்கிய தெரு வழியே ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் வழிபட்டனர். இன்று மாலை, 4:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை