உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முன்னாள் டி.எஸ்.பி., அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

முன்னாள் டி.எஸ்.பி., அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

சேலம் : தமிழக போலீஸ் துறையில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் உமாசங்கர். சேலம், சூரமங்கலத்தில் நேற்று, அ.தி.மு.க. பொது செயலர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். அப்போது சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ., ராஜமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ