மேலும் செய்திகள்
ச.ஆ.பெரமனுாரில் சாலை பணி தொடக்கம்
24-Jul-2025
பனமரத்துப்பட்டி, சேலம் ஊரகம், பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன், மல்லுார் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. சமீபத்தில் பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டது.தொடர்ந்து அந்த ஸ்டேஷனுக்கு முதல் இன்ஸ்பெக்டராக நதியா என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
24-Jul-2025