உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வங்கி ஓய்வு அலுவலர் வீட்டில் நகை திருட்டு

வங்கி ஓய்வு அலுவலர் வீட்டில் நகை திருட்டு

ஓமலுார்: காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, அணைமேட்டை சேர்ந்-தவர் தேவராஜன், 70. வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவரான இவர், கடந்த, 9ல், குடும்பத்தினருடன், சென்னையில் உள்ள மூத்த மகன் வீட்டுக்கு சென்றார்.நேற்று முன்தினம் தேவராஜன் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்-பதை அறிந்து திரும்பிவந்தார். பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் என, 45,000 ரூபாய் மதிப்பில் திருடுபோ-னது தெரிந்தது. அவர் நேற்று அளித்த புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை