உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்

கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்

தாரமங்கலம்:தாரமங்கலம் செங்காட்டு முனியப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று நடந்தது. ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள வேலாயுத சுவாமி கோவிலில் ஊர்வலம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள், பால், தீர்த்தம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியே சென்று கோவிலை அடைந்தனர். இன்று காலை, 9.00 மணிக்கு மேல் முனியப்பன், கன்னிமார், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி