உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெளிநாட்டில் மருத்துவம் படிக்க லிம்ராவின் இலவச கருத்தரங்கம்

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க லிம்ராவின் இலவச கருத்தரங்கம்

சேலம் : வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, சென்னையில் செயல்பட்டு வரும், லிம்ரா ஓவர்சீஸ் நிறுவனம், இலவச கருத்தரங்கை நடத்தி வருகிறது.இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:லிம்ரா ஓவர்சீஸ் நிறுவனம், சென்னையில், 22 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டில் மருத்துவ கல்வியை மேற்கொள்ள, லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் வழிகாட்டி வருகிறது. லிம்ராவின் மற்றொரு நிறுவனமான, 'லைம்' பயிற்சி மையம், 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் மருத்துவம் முடித்த மாணவர்களுக்கு, எப்.எம்.ஜி.இ., பயிற்சி அளித்து வருகிறது. வெளிநாட்டில் மருத்துவம் படிக்க கட்டாயம், 'நீட்' தேவையா? பிளஸ் 2 தேர்வில் எந்தெந்த பாடப் பிரிவுகளில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்? வெளிநாட்டில் மருத்துவம் படிக்க எவ்வளவு செலவாகும்? இதுபோன்ற சந்தேகங்களுக்கு இலவச கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.அதன்படி, ஈரோட்டில் உள்ள, ஓட்டல் ரத்னா ரெசிடென்சியில், இன்று மாலை, 5:00 மணிக்கும், நாமக்கல் நளா ஓட்டலில், நாளை காலை, 11:00 மணிக்கும்; அதே நாளில், சேலம் சிவராஜ் ஹாலிடே இன் ஓட்டலில், அன்று மாலை, 4:30 மணிக்கும் கருத்தரங்கம் நடக்கிறது. விபரங்களுக்கு, -94457 83333, 99529 22333 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை