உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.65க்கு நெட்டை ரக தென்னங்கன்று

ரூ.65க்கு நெட்டை ரக தென்னங்கன்று

ஆத்துார்: ஆத்துார், முல்லைவாடி அரசு தோட்டக்கலைப்பண்ணையில், நாட்டு ரகம் நெட்டை ரகத்தில், 23,500 தென்னங்கன்றுகள் உள்-ளன. இவை, தேங்காய், கொப்பரை பயன்பாட்டுக்கு உகந்தது. 5 ஆண்டுகளில் தேங்காய் காய்ப்பு இருக்கும். ஆண்டுக்கு மரத்துக்கு தலா, 100 முதல், 150 காய்கள் வரை அறுவடை செய்யலாம். வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. இந்த நெட்டை ரக கன்று, தலா, 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என, தோட்டக் கலை அலுவலர் இலக்கியா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை