மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
14-Jun-2025
ஓமலுார்: பூசாரிப்பட்டி, பழைய சினிமா கொட்டாய் பகுதியில், தீவட்டிப்-பட்டி போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தி, சோதனை செய்தபோது, 2 யுனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டிவந்த, தும்பிப்பாடியை சேர்ந்த ஜவான், 34, என்பவரை கைது செய்தனர்.
14-Jun-2025