மேலும் செய்திகள்
அஸ்தம்பட்டி பகுதியில் இன்று மின்தடை ரத்து
19-Aug-2025
சேலம், மல்லியகரை துணைமின் நிலையத்தில், இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வாழப்பாடி மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள அறிக்கை: வாழப்பாடி கோட்டம், மல்லியகரை துணைமின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, செப்., 9, (இன்று) மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால், மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால், மின் நிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
19-Aug-2025