மேலும் செய்திகள்
தலைமறைவாக இருந்த 8 பேர் கைது
29-Jul-2025
சேலம், சேலம், அம்மாபேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 26. இவரிடம் கடந்த ஜூலை, 9ல், கொண்டலாம்பட்டியில், கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த வழக்கில், அன்னதானப்பட்டியை சேர்ந்த யோசுவா, 21, ரஞ்சன், 26, ஹரிஷரன், 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சங்கர் நகரை சேர்ந்த கவுதம், 28, என்பவரை நேற்று கைது செய்தனர்.
29-Jul-2025