உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிறந்த 5 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த எம்.பி.,

பிறந்த 5 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த எம்.பி.,

மேட்டூர்: சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அன்று மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 3 ஆண், 2 பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு நேற்று, தி.மு.க.,வின் சேலம் எம்.பி., செல்வகணபதி மோதிரம் அணிவித்தார். சேலம் மேற்கு மாவட்ட துணை செயலர் சம்பத், ஒன்றிய செயலர்கள் மிதுன் சக்ரவர்த்தி, அர்த்தநாரீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை