உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீபத்திருவிழாவால் அரளி விலை உயர்வு

தீபத்திருவிழாவால் அரளி விலை உயர்வு

பனமரத்துப்பட்டி, சேலத்தில் கடந்த, 25ல், ஒரு கிலோ சாதா அரளி, 120 ரூபாய், மஞ்சள், செவ்வரளி தலா, 140 ரூபாய்க்கு விற்றது. அப்படியே படிப்படியாக உயர்ந்து கடந்த, 1ல் சாதா அரளி, 340; மஞ்சள், செவ்வரளி தலா, 360 ரூபாய்க்கு விற்றது. நேற்று சாதா அரளி, வெள்ளை, மஞ்சள், செவ்வரளி தலா, 400 ரூபாய்க்கு, விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கினர். கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அரளி விலை உயர்ந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை