உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் திருடியவருக்கு காப்பு

மொபட் திருடியவருக்கு காப்பு

சேலம்:நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துாரை சேர்ந்தவர் அயுப்கான், 29. இவர், மாமாவை சென்னைக்கு அனுப்ப, கடந்த, 20ல், 'டியோ' மொபட்டில் சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அதன் முன்புறம் மொபட்டை நிறுத்திவிட்டு, மாமாவை அனுப்பிவிட்டு திரும்பியபோது, மொபட்டை காணவில்லை. அயுப்கான் புகார்படி, சேலம் டவுன் போலீசார் விசாரித்ததில், பெரமனுார், பிள்ளை தெருவை சேர்ந்த ராஜகணபதி, 42, திருடியது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், மொபட்டை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை