மேலும் செய்திகள்
25 சதவீத கருணை பணி வருவாய்த்துறை வலியுறுத்தல்
30-Dec-2024
சேலம் தமி-ழ்நாடு அரசு மருத்துவ துறை ஊழியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், சேலம், மரவனேரியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.அதில் காலி பணியிடங்களை நிரப்புதல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; 12 ஆண்டுகளாக பணிபுரியும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்தல்; செவிலிய பயிற்சி முடிந்தவர்களை பணி அமர்த்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலர் சுகுமார், மாவட்ட தலைவர் கார்த்திகேயன், பொருளாளர் சுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Dec-2024