உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் விழுந்தவர் மீட்பு

கிணற்றில் விழுந்தவர் மீட்பு

தலைவாசல்தலைவாசல், நல்லுாரை சேர்ந்தவர் நல்லசாமி, 50. கூலித்தொழிலாளியான இவர், நேற்று, ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். மதியம், 2:00 மணிக்கு, 75 அடி ஆழம், 10 அடி நீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். 2:20க்கு தகவல் கிடைத்து, 20 நிமிடத்தில் அங்கு வந்த, கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் விழுந்த நல்லசாமியை, வலை மூலம் வெளியே மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ