உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆர்.டி.ஐ., சட்டம் போலீசார் விழிப்புணர்வு

ஆர்.டி.ஐ., சட்டம் போலீசார் விழிப்புணர்வு

வாழப்பாடி, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து, வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில், எஸ்.ஐ., வெங்கடாசலம் தலைமையில் போலீசார், மக்களுக்கு நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக, ஒவ்வொரு துறையிலும் ஒரு தகவல் அலுவலர் நியமிக்கப்படுதல் வேண்டும்; விண்ணப்பித்த, 30 நாளில் தகவல் அளிக்கப்படுதல் வேண்டும் என, அச்சட்டம் குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து முக்கிய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி