உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மா.கம்யூ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மா.கம்யூ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாநகராட்சிக்கு, முதல் கட்டமாக, 8 கவுன்சிலர் வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: சேலம் 6வது வார்டு- ஆதிலெட்சுமி, 21வது வார்டு- சந்திரன், 24வது வார்டு- கனகராஜு, 27வது வார்டு- அய்யனார், 28வது வார்டு- ஜார்ஜ், 36வது வார்டு- அழகேசன், 40வது வார்டு- சாவித்திரி, 60வது வார்டு- வைரமணி. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் விவரம்: சேலம் 2வது வார்டு- ராஜேஸ்வரன், 3வது வார்டு-வெங்கடாசலம், 17வது வார்டு- தங்கவேல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை