உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 45 மூட்டை ரேஷன் அரிசி ஆம்னி வேன் பறிமுதல்

45 மூட்டை ரேஷன் அரிசி ஆம்னி வேன் பறிமுதல்

இடைப்பாடி: இடைப்பாடி போலீசார், வெள்ளாண்டிவலசு காமராஜ் நகரில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, பிரபு என்பவ-ருக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்டிருந்த தகர கொட்ட-கையில், 45 மூட்டைகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன.அந்த அரிசியை கடத்த, ஆம்னி வேன் நிறுத்தப்பட்டிருந்தது. வேன், அரிசியை பறிமுதல் செய்த போலீசார், குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். பிரபுவை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை