உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கேட்பாரற்று நின்ற காரில் புகையிலை பறிமுதல்

கேட்பாரற்று நின்ற காரில் புகையிலை பறிமுதல்

ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா பண்ணப்பட்டி பிரிவு அருகே, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று, 'மோரிஸ் கேரஜ்' கார், கேட்பாரற்ற நிலையில் நின்றிருந்தது. தீவட்டிப்பட்டி போலீசார், காரை சோதனை செய்தபோது, 26 கிலோ, 925 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தன. 30,000 ரூபாய் மதிப்பிலான புகையிலையை, காருடன் பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் யார், அங்கு யார் கொண்டு வந்-தது என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை