உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிரிக்கால் வசமானது சக்தி ஆட்டோ

பிரிக்கால் வசமானது சக்தி ஆட்டோ

கோவை : கோவையை தலைமையகமாக கொண்டு செயல்படும் வாகன உதிரிபாக தயாரிப்பாளரான 'பிரிக்கால்' நிறுவனம், 'சக்தி ஆட்டோ காம்போனென்ட்ஸ்' நிறுவனத்தின் 'இன்ஜெக்ஷன் மோல்டிங்' வணிகத்தை கையகப்படுத்தியதாக அறிவித்துள்ளது. இது, 215.30 கோடி ரூபாய்க்கு, கடன் இல்லா ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டுள்ளது.சக்தி ஆட்டோ காம்போனென்ட்ஸ் நிறுவனம், 'டி.வி.எஸ்.,' குழு-மத்தின் நிறுவனமாகும். கடந்த 1992ம் ஆண்டில், ஆரம்பிக்கப்-பட்ட இந்நிறுவனம், வாகனங்களில் பயன்படுத்தப்படும் பாலிமர் மற்றும் இன்ஜெக்ஷன் மோல்டிங் தீர்வுகளை வழங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை