உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் மாற்றம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் மாற்றம்

சேலம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின், மூன்று மேலாண்மை இயக்குனர்களை மாற்றம் செய்து, அரசு முதன்மை செயலர் பனீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார்.சென்னை, விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன், திருநெல்வேலி கோட்டத்துக்கும், அங்கு பணியாற்றிய மகேந்திர குமார் கும்பகோணம் கோட்டத்துக்கும், அங்கு பணியாற்றிய மோகன், விரைவு போக்குவரத்து கழகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி