உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

பெத்தநாயக்கன்பாளையம் : பெத்தநாயக்கன்பாளையம் அருகே தென்னம்பிள்ளையூரை சேர்ந்தவர் பச்சமுத்து. இவரது விவசாய கிணற்றில் அதே ஊரை சேர்ந்த வெங்கடேஷ்வரன், 38, நேற்று தவறி விழுந்தார். ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், வெங்கடேஷ்வரனை சடலமாக மீட்டனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை