உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் நாளை வழிகாட்டும் நிகழ்ச்சி

கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் நாளை வழிகாட்டும் நிகழ்ச்சி

சேலம், இன்றைய இளைஞர்கள் நாட்டை மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள். அவர்களுக்கு திசைகாட்டி, அதிகாரி என்ற நிலையை அடைய செய்வதே, 'கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி' நோக்கம். இதை கொண்டாடும் விதமாக, சேலம் கிளையில், 'மை சக்ஸஸ் ஸ்டோரி' தலைப்பில், இலவச சிறப்பு நிகழ்ச்சி, அக்., 25ம் தேதி (நாளை) நடக்கிறது.சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் முன்னாள் கூடுதல் செயலர் திருப்புகழ் பங்கேற்க உள்ளார். அவரது அனுபவங்கள், மாணவர்களுக்கு ஒரு புது பார்வை, தன்னம்பிக்கையை வழங்கும். குறிப்பாக மாணவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றிக்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள, அரிய வாய்ப்பாக இருக்கும்.தற்போது யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., 2025 - 26ம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கை நடந்து வருகிறது. இதுதொடர்பாக சேலம், பேர்லண்ட்ஸ், எஸ்.கே.எஸ்., மருத்துவமனை சாலை, சாந்தி பிளாசா, 2வது மாடியில் உள்ள அலுவலகத்தை அணுகலாம். 94442 27273 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.kingmakersiasacademy.com(http://www.kingmakersiasacademy.com/) என்ற இணையதளத்தில் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ