உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 வட்ட வி.ஏ.ஓ.,க்கள் இடமாற்ற கலந்தாய்வு

3 வட்ட வி.ஏ.ஓ.,க்கள் இடமாற்ற கலந்தாய்வு

மேட்டூர்: மேட்டூர் தாலுகாவில், 36, ஓமலுாரில், 33, காடையாம்பட்டியில், 22 வி.ஏ.ஓ.,க்கள் உள்ளனர். மேட்டூர் வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட, 3 வட்ட வி.ஏ.ஓ.,க்கள் இடமாறுதல் கலந்தாய்வு மேட்டூர் சப்-கலெக்டர் பொன்மணி தலைமையில் நேற்று நடந்-தது. இதில் நகரப்பகுதி வருவாய் கிராமத்தில் ஓராண்டு, கிராமப்-புற வருவாய் கிராமத்தில் தொடர்ந்து, 3 ஆண்டு பணிபுரிந்த வி.ஏ.ஓ.,க்கள், பிற வருவாய் கிராமங்களுக்கு இடமாற்றம் செய்-யப்பட்டனர். அதற்கான பணி உத்தரவு விரைவில் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ