மேலும் செய்திகள்
சாத்துார் சர்வீஸ் ரோடு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
28-Sep-2024
மேட்டூர்: மேட்டூர், துாக்கனாம்பட்டியில் வடிகால் கரையோரத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டியிருந்தனர். இதை அகற்றக்-கோரி நீர்வளத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்க-ளுக்கு, 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டது. அவர்கள் அகற்றிக்கொள்-ளாததால் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் நீர்வளத்-துறை உதவி பொறியாளர் கவுதம்(கட்டடம்) தலைமையில் பணி-யாளர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நேற்று ஒரு மாடி வீடு இடித்து அகற்றும் பணி நடந்தது.
28-Sep-2024