உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.3 லட்சம் மதிப்பு ஒயர் திருட்டு

ரூ.3 லட்சம் மதிப்பு ஒயர் திருட்டு

சேலம்: சேலம், அம்மாபேட்டை அருகில் உள்ள காமராஜர் காலனி, செல்வா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 47. இவர் அதே பகுதியில், அவருக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டுக்கு ஒயரிங் செய்வதற்காக, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், 6 ஒயர் பண்டல்களை வாங்கி வைத்திருந்தார். கடந்த 21 ல், அவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து வீராணம் போலீசில் புகார் அளித்தார். திருடிய நபர்களைபோலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை