உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா பறிமுதல் வாலிபர் சிக்கினார்

கஞ்சா பறிமுதல் வாலிபர் சிக்கினார்

சேலம்:சேலம், அழகாபுரம் போலீசார், பெரியபுதுாரில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்தவரை பிடித்து விசாரித்ததில், கோரிமேடு, ஆத்துக்காட்டை சேர்ந்த சக்திவேல், 31, என தெரிந்தது. அவரிடம் மேற்கொண்ட சோதனையில், 250 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை