உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அறிவியல் இயக்க கிளை மாநாடு

அறிவியல் இயக்க கிளை மாநாடு

சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு நடந்தது. கிளை துணை தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். துளிர் இல்ல அமைப்பாளர் குமரேசன் வரவேற்றார். கிளை செயலாளர் தமிழ்செல்வம் அறிக்கை வாசித்தார். பொருõளாளர் பஞ்சுராஜ், மாவட்ட செயலாளர் சாஸ்தாசுந்தரம், ஒருங்கிணைப்பாளர் துரைதங்கவேல் பங்கேற்றனர். புதிய கிளை தலைவராக ஜெயக்குமார், செயலாளராக பஞ்சுராஜ், பொருளாளர் தமிழ்செல்வம் தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை