உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரோட்ராக்ட் சங்க துவக்க விழா

ரோட்ராக்ட் சங்க துவக்க விழா

காரைக்குடி : நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க துவக்க விழா நடந்தது. தாளாளர் சையது தலைமை வகித்தார். முதல்வர் சிவராமமூர்த்தி முன்னிலை வகித்தார். காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் முத்துக்குமார் பங்கேற்றனர். தவைராக கிரேஷன், செயலாளராக உதயராகவன், பொருளாளராக அரவிந்த் சாமி பொறுப்பேற்றுக் கொண்டனர். சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை