உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ்மோதி முதியவர் பலி

பஸ்மோதி முதியவர் பலி

காளையார்கோவில்;காளையார்கோவில் அருகே சிலுக்கபட்டியைச் சேர்ந்தவர் நாகலிங்கம்,65. நேற்று காலை 9.50 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து வந்த அரசு பஸ்சில் காளையார்கோவில் செல்ல சிலுக்கப்பட்டியில் காத்திருந்தார். அங்கு நின்றபோது, பின்னால் வந்த மினி பஸ் மோதியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை