உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிந்தையற்றோருக்கான தினம்

சிந்தையற்றோருக்கான தினம்

சிவகங்கை, : சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள நம்பிக்கை அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் புறவுலக சிந்தையற்றோருக்கான தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் சரளாகணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர் அருண்கணேஷ் வரவேற்றார். அகமது ஜலால், சேக்பரித், மரியம் பீவீ கலந்து கொண்டனர். குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ