உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதியவர் போக்சோவில் கைது

முதியவர் போக்சோவில் கைது

காரைக்குடி: காரைக்குடி கழனிவாசல் மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 64. பெயின்டர் வேலை செய்து வருகிறார். இவர் பிளஸ் 1 மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தது பெற்றோருக்கு தெரிய வந்தது. பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் ராதாகிருஷ்ணனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ