உள்ளூர் செய்திகள்

திறப்பு விழா

சிவகங்கை:தமிழக அரசின் புதுவாழ்வு திட்டம் உலக வங்கி நிதியுடன் 25 மாவட்டங்களில் செயல்படுகிறது.சிவகங்கையில் மேலூர் ரோட்டில் உள்ள கோகலே ஹால் தெருவில் செயல்படுகிறது.இதற்கான அலுவலக திறப்பு விழா நடந்தது. மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன், முன்னோடி வங்கி மேலாளர் பெருமாள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட திட்ட மேலாளர் போஸ் செய்தார்.உதவி திட்ட மேலாளர் டென்னிஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி