உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டம்

தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தேர்தலில் வலை தளங்களில் எவ்வாறு பிரசாரம் மேற்கொள்வது என்பது குறித்து அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குழந்தை தலைமை வகித்தார். மண்டல தகவல் தொழில்நுட்ப தலைவர் கோபி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அவர் பேசுகையில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அவர்கள் செய்த ஊழல்களை மக்கள் மத்தியில் வலைதளங்களில் குறும்படமாக எடுத்து செல்ல வேண்டும். இந்த தொகுதியில் பா.சிதம்பரம் மகன் கார்த்தி போட்டியிடுகிறார். கடந்த காலங்களில் அவர் தந்தை சிதம்பரம்நிதி அமைச்சராக, உள்துறை அமைச்சராக இருந்து இந்த தொகுதிக்குஎன்ன செய்தார் என்பதைஎடுத்து சொல்ல வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை