உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வியாபாரி டூவீலரில் பாம்பு

வியாபாரி டூவீலரில் பாம்பு

சிவகங்கை : சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் அரண்மனை வாசல் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். நேற்று பூக்கடை அருகே ரோட்டோரம் டூவீலரை நிறுத்திவிட்டு பூ வியாபாரம் செய்தார். அவரது டூவீலரில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் டூவீலரில் இருந்த 4 அடி நீளமுள்ள பாம்பை பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை