உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேக விழா

இளையான்குடி: ஆழிமதுரை கிராமத்திலுள்ள சோணையா கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு அலங்காரம் நடைபெற்றது. விழாவில் ஆழி மதுரை, சிறுபாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ