மேலும் செய்திகள்
வருடாபிஷேக விழா
10 minutes ago
மாற்றுத்திறனாளி அலுவலக வாகன கண்ணாடி உடைப்பு: ஒருவர் கைது
11 minutes ago
திருச்சி, : திருச்சியில் உள்ள சாரதாஸ் ஜவுளி கடையில் ஆக., 16 வரை ஆடி தள்ளுபடி விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கு அனைத்து ஜவுளி, ரெடிமேடு ரகங்கள் விற்கப்படுகிறது. திருச்சி மட்டுமின்றி அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் குடும்பமாக வருகின்றனர். இங்கு குறைந்த விலையில், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் ஜவுளிகள் விற்கப்படுகின்றன. தற்போது ஆடி தள்ளுபடி விற்பனை திருச்சி சாரதாஸில் நடைபெற்று வருகிறது.அனைத்து ஜவுளி, ரெடிமேட் ரகங்களுக்கு தற்போது வழங்கி வரும் தள்ளுபடி விலையுடன் மேலும் 15 சதவீத தள்ளுபடியும் தரப்படுகிறது. தள்ளுபடிக்கான கால அவகாசம் ஆக., 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு, ரூ.10 லட்சத்திற்கு ஜவுளி வாங்கினால், ரூ.1.5 லட்சம் மிச்சமாகும். ஒரு லட்சத்திற்கு ஜவுளி வாங்கினால் ரூ.15,000 வரை மிச்சமாகும். வாடிக்கையாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுமாறும், பட்டு ரகங்களுக்கு 12 சதவீதம் வரை தள்ளுபடி தரப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
10 minutes ago
11 minutes ago