உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

தேவகோட்டை, : விடியல் தொண்டு நிறுவனம் சார்பில் போதைப் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நிறுவன செயலாளர் ரோணிக்கா தலைமையில் நடந்தது. டி.எஸ்.பி., பார்த்திபன் தொடங்கி வைத்தார். தியாகிகள் பூங்கா அருகே நடந்த கூட்டத்தில் டாக்டர் சிவதாணு, வக்கீல் மணிகண்டன், சிவகங்கை வீனஸ் தொண்டு நிறுவன நிர்வாகி பூமிநாதன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை