உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளிகளுக்கு புத்தகங்கள்

பள்ளிகளுக்கு புத்தகங்கள்

சிவகங்கை: விடுமுறை முடிந்து ஜூன் 10ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் 197 பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 16 லட்சம் புத்தகங்கள்மற்றும் நோட்டுப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், பள்ளி திறப்பிற்குள் அனுப்பி வைக்கும்பணி முடிந்து விடும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை