உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை: மதகுபட்டி அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டையை சேர்ந்த 34 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டுபிரிவில் 11 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு பிரிவில் 23 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. போட்டியில் பெரிய மாட்டுப் பிரிவிற்கு 8 மைல் துாரமும், சிறிய மாட்டு பிரிவிற்கு 6 மைல் துாரமும், பந்தய எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டது. முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை