உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீடுகளில் அலைபேசி திருட்டு

வீடுகளில் அலைபேசி திருட்டு

தேவகோட்டை: தேவகோட்டை சரஸ்வதி வாசகசாலை தெரு, மின்வாரியச் சாலையில் உள்ள சில வீடுகளில் இருவர் சுவர் ஏறி குதித்து வீட்டில் இருந்த அலைபேசி, வெப் கேமரா உட்பட சில பொருட்களை திருடிசென்றுள்ளனர். திருடர்கள் குறித்த விவரம் கேமிரா பதிவை ஆய்வு செய்த போது 18 வயது சிறுவர்களாக உள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி