உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காங்., நிர்வாகிகள் கூட்டம்

காங்., நிர்வாகிகள் கூட்டம்

தேவகோட்டை: தேவகோட்டை, கண்ணங்குடியில் காங்., வட்டார தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தனர். காங்., கமிட்டி உறுப்பினர் மீரா உசேன், நகர் தலைவர் சஞ்சய் உட்பட வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சி நிர்வாகிகளிடம் தேர்தலில் எந்தந்த கட்சிக்கு எத்தனை சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என கேட்டு அறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ