உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி கல்லுாரியில் கலந்தாய்வு

காரைக்குடி கல்லுாரியில் கலந்தாய்வு

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி 2024-25ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் தொடங்கியது.மொத்தம் 980 இடங்களுக்கு 12 ஆயிரத்து 437 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துஇருந்தனர். கடந்த மே 30ல் விளையாட்டு,முன்னாள் ராணுவத்தினர் என்.சி.சி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. நேற்று பி.எஸ்.சி., பி.சி.ஏ., பி.பி.ஏ., பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடந்தது. 440 இடங்களுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று தங்களது பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி